ஆர்பாட்டம்


ஆர்பாட்டம்

வேலூர்:
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றத்தை கண்டித்து பெரும்பாடி ஊராட்சியில் மௌன அஞ்சலி போராட்டம் நடத்தப்பட்டது தலைமை திரு மகாராஜன் முன்னிலை ஜி ஜலேந்திரன் வேலூர் மத்திய மாவட்டம் ஓ பி சி துறை சார்பாக மௌன அஞ்சலி நடத்தப்பட்டது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றத்தை கண்டித்து வேலூர் மத்திய மாவட்டம் ஓபிசி துறை சார்பாக ராமாலை பஞ்சாயத்து ஆபீஸ் முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இவர் முன்னிலையில் திருமதி ராணி தலைமை ஜி ஜலேந்திரன் வேலூர் மத்திய மாவட்டம் ஓ பி சி துறை சார்பாக மௌன போராட்டம் நடத்தப்பட்டது  நடத்தப்பட்டது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் பெயரை மாற்றத்தை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறை சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம் இவன் ஜி ஜலேந்திரன் வேலூர் மத்திய மாவட்ட ஓபிசி துறை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ பி சி துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறை சார்பாக நடத்தப்பட்டது இவன் ஜி ஜலேந்திரன் ஓ பி சி துறை மாநில துணைத்தலைவர்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்