கைது
மாணவி
கர்ப்பம்
வாலிபர்
கைது
குடியாத்தம் அருகே செருவங்கியை சேர்ந்தவர் விக்னேஷ், 20. ஏ.சி. மெக்கானிக். இவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக கூறி, கடத்திச் சென்று குடும்பம் நடத்தினார்.
இதில் மாணவி ஆறு மாதம் கர்ப்பமானார். இதனால் திருமணம் செய்து கொள்ளாமல் மாணவியை விரட்டி விட்டார்.
புகார்படி குடியாத்தம் மகளிர் போலீசார் போக்சோவில், விக்னேசை கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment