Posts

Showing posts from August, 2026

கீதை

Image
🙏 *கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் அருளியது* 🪷 ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த : ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச ! வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம் !! 🪷 *பொருள்:*                    நானே எல்லா உயிர்களுடைய இதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னிடம்இருந்துதான் நினைவும் ஆற்றலும் ஐயம் திரிபுகளில்இருந்து தெளிவும் ஏற்படுகின்றன. எல்லா வேதங்களாலும் நானே அறியத்தக்கவன்....வேதாந்தத்தைச் செய்தவனும் வேதங்களின் உட்பொருளை அறிந்தவனும் நானே...🪷

ஆடி கிருத்திகை திருவிழா

Image
வேலூர்   6-8-26 வேலூர்  கோட்டை கோவிலில் முருகர் வள்ளி தெய்வானைக்கு ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேக அலங்காரங்களை செய்து தங்கக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகள் திரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் ___________________________________________         வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தினுள்ள  முருகர் வள்ளி தெய்வானை சன்னதியில் இன்று ஆடிக்கிருத்திகை பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை செய்து முருகருக்கு ராஜ அலங்காரம் செய்து முருகர் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு தங்கக்கவசம் அணிவித்து வேதமந்திரங்கள் முழங்க மகாதீபாராதனைகள் நடைபெற்றது இதில் கலவசை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்  திருப்பத்தூர்மாவட்டம்     ஆம்பூர் பச்சக்குப்பம் மயிலாடும் மலை முருகர் கோவில் ஆடிக்கிருத்திகை விழாதிரளான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்       திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்ச குப...

செய்திகள்

Image
சாலை வசதி இல்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்  வேலூர் திருப்பத்தூர் மாவட்டம் எல்லபள்ளி ஏரி கொடி ரயில்வே லைன் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு வழிப்பாதை இல்லாததால் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் பொதுமக்கள் சாலை வசதி இல்லை என்று கூறி நீண்ட காலமாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மூர்த்தி வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய ஆணையாளர் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் இடத்தை ஆய்வு  மேற்கொண்டு சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு   வேலூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்கடா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலன் மற்றும் தீபா தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை ஜித்து சிங்காரவேலன் மற்றும் அவருடைய மனைவி தீபா இருவரும் சூளகிரியில் வேலை செய்து வருகின்றனர் இதன் கார...

பராசக்தி அம்மன் வீதி உலா

Image
பராசக்தி அம்மன் வீதி உலா வேலூர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரம் பத்து நாள் பிரமோற்சவம் விழா நடந்து வருகிறது இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை பராசக்தி அம்மன் மாட வீதியில் வீதி உலா நடந்து வருகிறது முதல் நாள் பராசக்தி அம்மன் வீதி உலாநேற்று காலை மற்றும் இரவு நடந்தது  அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் மாடவீதிகளில் பவனி வந்தார்இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் పరాశక్తి అమ్మవారి వీధి ఊరేగింపు వెల్లూరు తిరువణ్ణామలైలోని అన్నామలైయార్ ఆలయంలో పది రోజుల పాటు ఆదిపూరం బ్రహ్మోత్సవం జరుగుతోంది ఈ సందర్భంగా, మాడ వీధిలో ప్రతి ఉదయం మరియు సాయంత్రం పరాశక్తి అమ్మవారి ఊరేగింపు జరుగుతోంది పరాశక్తి అమ్మవారి వీధి ఊరేగింపు మొదటి రోజు నిన్న ఉదయం మరియు రాత్రి జరిగింది అలంకరించిన పరాశక్తి అమ్మవారి ఊరేగింపును మాడ వీధుల గుండా నిర్వహించగా, పెద్ద సంఖ్యలో భక్తులు పాల్గొన్నారు

வீரவணக்க நாள்

Image
நக்சலைட் தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 46-வது வீரவணக்க நாள் அனுசரிப்பு வேலூர் கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி, நக்சலைட் தீவிரவாதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லும் போது அவர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் காவல் ஆய்வாளர்  பழனிச்சாமி, தலைமைக் காவலர் . ஆதிகேசவலு  மற்றும் காவலர்கள்  யேசுதாஸ் ,  முருகேசன் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் 'வீரவணக்க நாள்' அனுசரிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, 46-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி இன்று (06.08.2026) திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக W.I. தேவாரம், IPS, (ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர்) சிறப்புரையாற்றினார்.  மேலும்,  K. விஜயகுமார், I.P.S., காவல்துறை இயக்குநர் (ஓய்வு) ,  துக்கையாண்டி,IPS., காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஓய்வு) ,  . J. மகேஷ், I.P.S., காவல்துறை துணைத்தலைவர...

வள்ளிமலையில் ஆடி கிருத்திகை விழா

Image
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன்  வேலூர் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு தேரடியில் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலைக் கோயிலில்   நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன.இதேபோல் மலை அடிவாரத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வள்ளியம்மைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதுகீழ் கோயிலில் உள்ள மூலவர்களான வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா...

மின்விளக்கு அலங்காரம்

Image
மின் விளக்கு அலங்காரம் வேலூர் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் கிருபானந்தவாரியார் கவாமிகள் கட்டிய சுப்பிரமணிய சுவாமிகள் கோவில் ஆடி திருத்திகை முன்னிட்டு கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் கவாமி தரிசனம் செய்தனர்  విద్యుత్ దీపాలు అలంకరణ వెల్లూరు వెల్లూరు జిల్లాలోని కాట్పాడి సమీపంలో ఉన్న కంగేయనల్లూరులో కృపానందవరియార్ కవమిగళ్ నిర్మించిన సుబ్రహ్మణ్యస్వామి ఆలయాన్ని ఆషాఢ తిరుత్తిగృహం సందర్భంగా విద్యుత్ దీపాలతో అలంకరించారు. పెద్ద సంఖ్యలో భక్తులు కవమి దర్శనం చేసుకున్నారు.

சிலம்பு போட்டி

Image
மாவட்ட அளவிலான சிலம்புபோட்டி  வேலூர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலானசிலம்பு போட்டி நடந்தது. இதில்ஒற்றைக்கம்பு போட்டியில் லத்திகா முதல் பரிசுசிலம்பம் ஃபைட் போட்டியில் சுஜி முதல் பரிசு இரட்டைக் கம்பு போட்டியில் சரண்யா முதல் பரிசுபெற்றனர் இந்நிகழ்ச்சியில் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். உடற்கல்வி ஆசிரியர் கேசவன் பலராமன். சிவராமன் மற்றும் செல் நம்பர் நடுவர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் அடுத்த மாதம் .நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு வெற்றி பெற்றவர்கள்தேர்வு ஆகி உள்ளனர் జిల్లా స్థాయి సిలంబుల పోటీలు వెల్లూరు వెల్లూరు జిల్లా, కుడియాతంలోని తిరువళ్లువర్ ఉన్నత మాధ్యమిక పాఠశాలలో జిల్లా స్థాయి సిలంబుల పోటీలు జరిగాయి. ఈ పోటీలలో, సింగిల్ షటిల్ కాక్ పోటీలో లతిక, సిలంబుల ఫైట్ పోటీలో సుజి, మరియు డబుల్ షటిల్ కాక్ పోటీలో శరణ్య ప్రథమ బహుమతులు గెలుచుకున్నారు. ఈ కార్యక్రమంలో తిరువళ్లువర్ ఉన్నత మాధ్యమిక పాఠశాల ఉపాధ్యాయులు, శారీరక విద్యా ఉపాధ్యాయుడు కేశవన్ బాలరామన్, శివరామన్ మరియు సెల్ నంబర్ జడ్జి శివకుమార్ పాల్గొన్నారు. వచ్చే నెలలో...

சாலையில்விழுந்த மரம்போக்குவரத்து பாதிப்பு

Image
சாலையில் திடீரென்று விழுந்த மரம்! - இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதம்!! வேலூர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியில் வீட்டின் முன் இருந்த. மரம் திடீர் என்று சாலையில்விழுந்தது இதில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் அடியில் மாட்டிக் கொண்டது மேலும் அப்பகுதியில் இருந்த 10 க்கும்மேற்பட்டவீடுகள் மின் இணைப்பு ஒயர்கள் அருந்ததினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது மேலும்  ஒரு மணிநேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்தவுடன் நகராட்சி ஊழியர்கள்  வந்து மரத்தை . அப்புறப்படுத்தினார்கள் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு காணப்பட்டது. రోడ్డుపైకి అకస్మాత్తుగా చెట్టు కూలింది! - రెండు ద్విచక్ర వాహనాలు దెబ్బతిన్నాయి!! వెల్లూరు వెల్లూరు జిల్లా, నడుపేట్టై, గుడియాతంలోని గాంధీ రోడ్డు ప్రాంతంలో ఒక ఇంటి ముందు రోడ్డుపైకి అకస్మాత్తుగా ఒక చెట్టు కూలింది. దాని కింద రెండు ద్విచక్ర వాహనాలు చిక్కుకుపోయాయి. విద్యుత్ సరఫరా వైర్లు దెబ్బతినడంతో ఆ ప్రాంతంలోని 10కి పైగా ఇళ్లకు కూడా విద్యుత్ సరఫరా నిలిచిపోయింది. ఒక గంట పాటు ట్రాఫిక్‌కు అంతరాయం కలిగింది. సమాచారం అందిన వెంటనే మున్సి...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் திறப்பு ரூபாய் 6.29 கோடி

Image
 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் திறப்பு ௹ 6.2 9 கோடி வேலூர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடி மாத பௌர்ணமி உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும்பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்தது அதன்படி உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூபா 6 கோடியே 29 லட்சத்தி 99 ஆயிரத்து 271 தங்கம் 197 கிராம் வெள்ளி 1640 கிராம் இருந்தது பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது తిరువణ్ణామలై అన్నామలైయార్ ఆలయ పుండిల్ ప్రారంభం ௹ 6.29 కోట్లు వెల్లూరు ఆషాఢ మాస పౌర్ణమి రోజున తిరువణ్ణామలై అన్నామలైయార్ ఆలయ పుండిల్‌ను ప్రారంభించారు మరియు గత రెండు రోజులుగా లెక్కింపు ప్రక్రియ కొనసాగుతోంది. దీని ప్రకారం, పుండిల్‌లో భక్తులు సమర్పించిన కానుకల విలువ: రూపాయలు 6 కోట్ల 29 లక్షల 99 వేల 271 బంగారం 197 గ్రాములు వెండి 1640 గ్రాములు భక్తులు సమర్పించిన కానుకలను ఆలయ బ్యాంకు ఖాతాలో జమ చేశారు.

புதுடெல்லி முதல்வருடன் VIT வேந்தர் சந்திப்பு

Image
புதுடெல்லி முதல்வரிடம் விஐடி வேந்தர் சந்திப்பு வேலூர் புதுடெல்லியில் முதல்வர் ரேகா குப்தாவை மரியாதை நிமித்தமாக விஐடி வேந்தர் விஸ்வநாதன்நேரில் சந்தித்து பேசினார்  వీఐటీ ఛాన్సలర్ న్యూఢిల్లీ ముఖ్యమంత్రిని కలిశారు వెల్లూరు వీఐటీ ఛాన్సలర్ విశ్వనాథన్ న్యూఢిల్లీలో ముఖ్యమంత్రి రేఖా గుప్తాను మర్యాదపూర్వకంగా కలిశారు

இரத்தினகிரி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா

Image
ஆடி கிருத்திகையை முன்னிட்டு இரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் வேலூர் ஆக 6 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த இரத்தினகிரியில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன. விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை   தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கருவறை மற்றும் அனைத்து சன்னதிகளிலும் வெள்ளிச் தேர் மயில் வாகனம், ரிஷப வாகனம், மூஷிக வாகனம், கல்தேர் உள்ளிட்ட வாகனங்களுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இத்திருவிழாவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகளை தோளில் சுமந்தவாறு மேளதாளங்கள் மற்றும் வாத்திய இசையுடன் பக்தி பரவசமாக நடனமாடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். கோவில் படிக்கட்டுகள் தோறும் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள், கருவறையில் அருள்மிகு பாலமுருகனை தரிசித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்...

தமிழக வேளாண்மை பட்ஜெட்

Image