நல திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருப்பத்தூர்  மாவட்டம் ஆம்பூர் நகராட்சி அஸ்னத்ஜாரியா பெண்கள் மேல்நிலை பள்ளியில்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
 32 முஸ்லீம் மகளிர்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் ரூ.1.60 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .அமர்குஷ்வாஹா வழங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் .பானுமதி, வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் இணை செயலாளர் பர்வீன், செயலாளர் செயத்நிசார் அகமது, ஆம்பூர் முஸ்லீம் கல்வி சங்கம் உதவி தலைவர் பிர்தோஸ் அஹ்மத் மற்றும் பலர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்