பறவைகளே, பறவைகளே இங்கே வாங்க

பறவைகளே, பறவைகளே தினேஷ் சரவணனுக்கு நன்றி சொல்லுங்க

கோடை காலத்தில் வேலூர் மலைகளில் வாழ்க்கை நடத்தும் பறவைகள், குருவிகள் தண்ணீர் இல்லாமல் தவித்தன. இதை அறிந்த தினேஷ் சரவணன் என்பவர் மலைகளில் உள்ள மர கிளைகளில் டப்பாவை கட்டி தண்ணீர் ஊற்றி வந்தனர்.
இப்போது வீடுகளில் உள்ள மரங்களிலும் தண்ணீர் வைக்க திட்டபிட்டனர்.
குருவிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வைப்பது போல ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் முற்றத்திலும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்காக பறவைகள் ஆர்வலர் வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரத்தை சேர்ந்த ஐடி அலுவலர் தினேஷ் சரவணன் என்பவர் வேலூரில்வீடு வீடாக சென்று கொட்டாங்குச்சியை கொடுத்து தண்ணீர்நிரப்பி வைத்துமக்களுக்கு நினைவூட்டப்பட்டது.
சிறிது நேரத்தில் பறவைகள் ஆர்வத்துடன் தண்ணீர் குடித்துச் சென்றது.


Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்