மணல் பறிமுதல்
குடியாத்தம் வட்டம், கீழ்பட்டி கிராமத்தில் மங்குலையான் மலையோரம் என்ற பகுதியில் முரம்பு மணல் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ரகசிய தகவல் வரப்பெற்றதின் மீது குடியாத்தம் வட்டாட்சியர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் தலைமையிலான குழு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது ஜேசிபி நம்பர் TN24AE9523 மற்றும் ஒரு டிராக்டர்கள் TN23VV7693 கைப்பற்றப்பட்டது இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
Comments
Post a Comment