உதவி

அணைக்கட்டு கருகம்பத்தூர் அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் சுமார்ட் வகுப்பறை அமைக்கும் பணியின் அடுத்தகட்டமாக,

டிஜிட்டல் போர்டு, LED ப்ராஜெக்டர், டிஜிட்டல் ஒலி-ஒளி, தரை கம்பளம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.


வேலூர் அடுத்த திருவலம் சுகர் மில் அருகே சாலையோரம் வசிக்கும் நபர்கள் 50 பேருக்கு சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.

- Dinesh Saravanan


Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்