இடமாற்றம்
135 போலீசார்
இட மாற்றம்
திருப்பத்துார்
திருப்பத்துார் மாவட்டத்தில் 135 போலீசார் இட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பத்துார் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த போலீசார் இட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து 38 எஸ்.எஸ்.ஐ., க்கள் உள்ளிட்ட 135 போலீசார் நேற்று மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர்.
Comments
Post a Comment