விழா
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் கஸ்பா ஏ பகுதியில் ஸ்ரீஆண்டாள் பஜன் மண்டலி சார்பாக வருடா வருடம் இந்தப் பகுதியில் மார்கழி மாத நகர சங்கீர்த்தனம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது திருமதி சபிதா கோவிந்தராஜ் அம்மையார் அவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தினம்தோறும் திரு வீதி உலா வந்து திருப்பாவை சாதிக்கிறார்கள் அவர்களுக்கு ஸ்ரீமகாவிஷ்ணு சேவா சங்கம் சார்பாக சிறப்பு செய்து ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருவிழா அருட் பிரசாதம் வழங்கப்பட்டது
Comments
Post a Comment