நல்லது
🌷🌷 இன்றைய சிந்தனை 🌹🌹
எந்த ஒரு பிரச்சனைக்கும்
3 வகையான தீர்வுகள் இருக்கின்றன
1 . ஏற்றுக் கொள்வது
2 . மாற்றிக் கொள்வது
3 விட்டு விடுவது
ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
மாற்றவே முடியாத விஷயங்களை விட்டுத் தள்ளுங்கள்
இனிதாகட்டும் 🌹
🍒நலமாகட்டும் 🍒
Comments
Post a Comment