இரவு வணக்கம்
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய இரவு வணக்கம்.
🪴🪴🪴🪴🪴🪴🪴🪴🪴
மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான்! வெற்றி நேரமல்ல!
-தாமஸ் ஹூட்
-------
வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்.
-----------
நீங்கள் இனி நடக்க போவதில்லை என்று முழுமையாக தெரிந்த பின்னரே இந்த உலகம் நீங்கள் போகும் பாதையில் பூக்களை தூவ ஆரம்பிக்கும்.
🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
அன்புடன்
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
Comments
Post a Comment