நேரம்

🚩 
*காலை தரிசனம் !*
*அம்பாள் தரிசனம் !!*

சுப கிருது வருடம் : 
பங்குனி மாதம் 10 ஆம் நாள் !

மார்ச் மாதம் : 24 ஆம் தேதி !
(24-03-2023) 

வெள்ளிக்கிழமை !!

சூரிய உதயம் : 
காலை : 06-27 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-28 மணி அளவில்

இன்றைய திதி : வளர்பிறை :
திரிதியை !

திரிதியை..
இரவு 08-15 மணி வரை ! அதன் பிறகு   சதுர்த்தி !!

இன்றைய நட்சத்திரம் : 

அஸ்வினி..
மாலை 06-15 மணி வரை ! அதன் பிறகு  பரணி !!

யோகம் : 
அமிர்தயோகம் ! சித்தயோகம் !!

இன்று
சம நோக்கு நாள் !

சந்திராஷ்டமம் :

இன்று
கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம்  !!

ராகுகாலம் : 
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!

எமகண்டம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

குளிகை : 
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!

சூலம் : 
மேற்கு : பரிகாரம் : வெல்லம் !

கரணம் : 
மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !

நல்ல நேரம் : 

காலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை !!
10-00 மணி முதல் 10-30 மணி வரை !!

மதியம் : 01-00 மணி முதல் 03-00 மணி வரை !!

இரவு : 08-00 மணி முதல் 11-00 மணி வரை !!

இன்றைய சுப ஓரைகள் :

சுக்கிர ஓரை :
காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

சந்திர ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !

குரு ஒரை : 
காலை : 10-00 மணி முதல் 10-30 மணி வரை !

இன்று
அம்பாள் வழிபாடு செய்ய வேண்டிய நாள் !!

*அம்பாள் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!* 

*ஆத்மார்த்தம்..!*

*தேசியம்..!*

*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*

*அன்புடன் செல்வராஜ்.*🚩🚩

Comments

Popular posts from this blog

கெட் அவுட் அமைச்சர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த்தை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்