நேரம்
🚩
*காலை தரிசனம் !*
*செவ்வாய் ஸ்தலம் உஜ்ஜைனி மங்களநாதர் தரிசனம் !!*
சுப கிருது வருடம் :
பங்குனி மாதம் 28 ஆம் நாள் !
ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி !
(11-04-2023)
சோம வாரம் !!
சூரிய உதயம் :
காலை : 06-28 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-26 மணி அளவில்
இன்றைய திதி : தேய்பிறை :
சஷ்டி !!
பஞ்சமி..
காலை 07-00 மணி வரை ! அதன்பிறகு சஷ்டி !!
இன்றைய நட்சத்திரம் :
கேட்டை..
மதியம் 12-30 மணிவரை ! அதன்பிறகு மூலம் !!
யோகம் :
சித்தயோகம் ! அமிர்தயோகம் !!
இன்று
சம நோக்கு நாள் !
சந்திராஷ்டமம் :
இன்று
மேஷ ராசிக்கு மதியம் 12-30 மணி வரை சந்திராஷ்டமம் !
அதன்பிறகு...
ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !!
ராகுகாலம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
எமகண்டம் :
காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!
குளிகை :
மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!
சூலம் : வடக்கு !
பரிகாரம் : பால் !!
கரணம் :
காலை: 07-30 மணி முதல் 09-00 மணி வரை !
நல்ல நேரம் :
காலை :
08-00 மணி முதல் 09-00 மணி வரை !
மதியம் :
12-00 மணி முதல் 01-00 மணி வரை !
இரவு :
07-00 மணி முதல் 08-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
சுக்ர ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!
குரு ஓரை :
மதியம் : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!
இன்றைய சிறப்புகள் :
ஏதுமில்லை !
இன்று
மாலை தரிசனத்தில்...
"செவ்வாய் ஸ்தலமான உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் பற்றிய சிறப்பு பதிவு - வாசிக்க தவறாதீர் !!"
*மங்கள நாதர் அருளாளே ... இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*
*அன்புடன் செல்வராஜ்.*🚩🚩
Comments
Post a Comment