விழா
மன் கி பாத்
200 வது பகுதி
வேலுார்:
பிரதமர் மோடியில் மன் கி பாத் நிகழ்ச்சி ரோடியோ மூலம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதன் 100 வது பகுதி இன்று ஒலிபரபரப்பப்பட்டது. பொது மக்கள் இதை கேட்கும் விதமாக வேலுார் மாவட்ட பா.ஜ., சார்பில் 500 இடங்களில் ரேடியோ வைத்து ஒலிபரப்பப்பட்டது.
வேலுார் கோட்டை பூங்கா, விருதம்பட்டு துார்தர்சன் அலுவலகம், சத்துவாச்சாரி கங்கையம்மன் கோவில் அருகில், வள்ளலார், கழிஞ்சூர், பாகாயம், சாய்நாதபுரம், வேலப்பாடி ஆகிய இடங்களில் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தொடங்கி வைத்தார்.
பா.ஜ., நிர்வாகிகள் கவுன்சிலர் சுமதி, இளங்கோவன், பாபு, ஜெகன், பிச்சாண்டி, மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment