பலி

மாடு முட்டி
தொழிலாளி உயிரிழப்பு



திருப்பத்துார், ஏப். 
ஆலங்காயம் அருகே, மாடு முட்டி தொழிலாளி இறந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அருகே உமையப்பநாயக்கனுார் கிராமத்தில் கடந்த 11 ல் மாடு விடும் விழா நடந்தது. இதில் 250 மாடுகள் பங்கேற்றன. 3 ஆயிரம் பேர் விழாவை பார்த்தனர். அப்போது பீமகுளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல், 27, என்பவரை மாடு முட்டியது.  படுகாயமடைந்த அவரை வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று  (12) நள்ளிரவு 12:00 மணிக்கு இறந்தார். ஆலங்காயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்