தெரியுமா
தினம் ஒரு மருந்து 🌿
வெரிகோஸ் வெயினை குணமாக்கும் மருத்துவ தீர்வுகள்:
🔹️ குப்பைமேனி, வில்வம், நெருஞ்சில், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை அரைத்து நரம்புச்சுருட்டல் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்.
🔹️ மஞ்சள், துளசி, வசம்பு, சோற்றுக் கற்றாழை ஜெல் ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து, அதை தொடர்ந்து 2 அல்லது 3 வாரங்கள் நரம்புச் சுருட்டலுக்கு மேல் தடவி வர, நரம்புச்சுருட்டல் வலி குறையும்.
🔹️ புங்க எண்ணெய் அல்லது புங்கன்கொட்டை, விளக்கெண்ணெய் மற்றும் தேன் ஆகிய அனைத்தையும் கலந்து, 2 அல்லது 3 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
🔹️ தினமும் அத்திப்பாலை நரம்புச்சுருட்டல்களுக்கு மேல் தடவி வந்தால், வலி குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.
Comments
Post a Comment