வாழ்த்து
வேலூர் மாவட்ட திமுக மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய வேலூர் மாவட்ட கழக செயலாளர் எங்கள் பாசமிகு அண்ணன் திரு *A.P.Nandhakumar.MLA* அவர்களை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்ற பொழுது உடன் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள்...
அன்புடன்:
*M.ஆனந்தி முருகானந்தம் BBA.,BL*...
வேலூர் மாவட்ட கவுன்சிலர்,
வேலூர் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்,
வேலூர் மாவட்ட மகளிர் அணி து.அமைப்பாளர்.
Comments
Post a Comment