விழா
மாண்புமிகு *புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,* மாண்புமிகு *புரட்சித்தலைவி அம்மா* ஆகியோரின் தெய்வீக நல்லாசியுடன்...
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், *கழக பொதுச் செயலாளர்,* தமிழ்நாடு பிரதான எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் *எடப்பாடி கே.பழனிச்சாமி* அவர்களின் ஆணையின்படி..
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட *அண்ணாதொழிற்சங்கம்* சார்பில் *தொழிற்சங்க நிர்வாகிகள்* மற்றும் *உறுப்பினர்களுக்கு கைகடிகாரம்* வழங்கும் விழா,
*தலைமை;*
மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், *தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளரும்,* மாவட்ட கழக செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன், *அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ* அவர்கள்,
*சிறப்பு அழைப்பாளர்;*
மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், *R.கமலக்கண்ணன்* அவர்கள், கலந்து கொண்டு *480-நபர்களுக்கு* கைகடிகாரங்களை வழங்கினர்.
*இந்நிகழ்வில்* மாநில பேரவை தலைவர் *தாடி ம.ராசு,* மண்டல அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் *மனோகரன்,* மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், உள்ளிட்ட நிர்வாகிகள்,அண்ணா தொழிற்சங்க பணிமனை நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment