பாதுகாப்பு
*சுதந்திர தின பாதுகாப்பு பணி*
ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் 76 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஐந்து துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் , காவல் உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1200 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்* மாவட்டம் முழுவதும் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Comments
Post a Comment