சுதந்திர தின விழா
அனைவருக்கும் சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் தென்னம்பட்டு சுவாமி தயானந்த சரஸ்வதி எய்ம் பார் சேவா சார்பாக இயங்கும் பெண் மாணவர்கள் விடுதியில் இன்று 77 வது விடுதலை திருநாளை முன்னிட்டு அடியேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினேன் நிகழ்ச்சியில் திரு அறிவொளி ஆனந்தன் மற்றும் காப்பக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்
Comments
Post a Comment