கண்ணாடி குவளை

*ஒவ்வொரு உறவும்                                  ஒரு கண்ணாடிக் குவளையைப் போன்றது. குவளையின் எந்தப்  பக்கத்தில் ஒரு  சிறு  கீறல் விழுந்தாலும் அது குவளையின் மறு பக்கத்திலும் பிரதிபலிக்கும். எனவே, எப்போதுமே எல்லோருடைய உணர்வுகளையும் அக்கறையோடும், மிகுந்த மரியாதையோடும் நாம் கையாள வேண்டும்*  

*காலப்போக்கிலே,                                   கால ஓட்டத்திலே,                                  நமது வாழ்க்கையிலே                                 நாம் மறந்து போகக்கூடிய சில மனிதர்கள் இருப்பார்கள். ஆனால், சிலர் நம்மோடு இருக்கும்போது காலம், நேரத்தை எல்லாம் நாம் மறந்துவிடுவோம்.  அவர்களை ஒருபோதும்  நாம் இழந்துவிடவே கூடாது... நன்றி..*      

*அன்புடன் இனிய காலை வணக்கம் நண்பர்களே..*🙏

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்