செய்திகள்

🔴 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦••••

*🔹🔸சென்னையில் வரைகிறது அரசு மாட்டுக் கொட்டகை!*

*இங்கு வழுக்காத தரைதளம், மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் வடிகால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான Trevis உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.*


  *அரசு மாட்டுக் கொட்டகை*

*▪️. ‍‌சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டுக் கொட்டகைகள் திறக்கப்படவுள்ளன!*

*ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு ₹10 வீதம் வாடகை வசூலித்து பராமரிக்க திட்டம்.*

*முதற்கட்டமாக பேசின் பாலம் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவிற்கு 7,700 சதுர அடி பரப்பளவில் நவீன மாட்டு கொட்டகை அமைக்க மாநகராட்சி திட்டம்.*

 #ChennaiCorporation | #Cowshed | @chennaicorp

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
  *𝟯𝟬, τнυяѕ∂αγ נαи. 𝟮𝟬𝟮𝟱*
*★❀━━━━🄲🅁🄺━━━━❀★**🔹🔸
வீட்டில் AC வெடித்து பேராசிரியை உயிரிழப்பு!*

*AC வெடித்து விபத்து..!*

*▪️ சென்னை: ஜமீன் பல்லாவரத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவில் ஏசி வெடித்தில் பேராசியர் தனலஷ்மி (44) என்பவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.*

*திடீரென சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.*

#Chennai | #ACBlast

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
   *𝟯𝟭, 𝙵𝚛𝚒𝚍𝚊𝚢 𝙹𝚊𝚗. 𝟮𝟬𝟮𝟱*
*★❀━━━━🄲🅁🄺━━━━❀★*
*வேலூர் மாநகர் வேலப்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மாநகராட்சியின் உதவியால் 47வது வார்டு மாமன்ற உறுப்பினர், மாமன்ற  எதிர்க்கட்சித் தலைவர்  S.எழிலரசன்M.C., அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்று வருகிறது..*
      வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிக்கப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரிக்கை* 

WhatsApp ACTIVATION CODE கேட்டால் கூற வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்

🛑    அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று விமானம் - ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு*
      வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிக்கப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரிக்கை* 

WhatsApp ACTIVATION CODE கேட்டால் கூற வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை