சாதனை

*பெங்களூரில் புத்தம் புதிய திரைப் படங்களின் கலெக்சனையும் ஓரம் தள்ளி வசூலில் அபார சாதனை நிகழ்த்தி வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தயாரிப்பு இயக்கத்தில் வெளிவந்த 52 ஆண்டுகால பழைய திரைப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்" அருணா திரையரங்கில் தொடர்ந்து 2வது வாரம் தொடர்கிறது.*

       *உலக நாடுகளின் அழகையும்... கேட்க கேட்க தெவிட்டாத தேனமுது பாடல்களையும்... என்றும் இளமை பொங்கும் பொன்மனச் செம்மலின் பேரழகையும் காண அருணா திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.*

     *காட்சி நேரம்*:
*மாலை : 4-30 மணி*
*அருணா திரையரங்கம்*
*ஶ்ரீராமபுரம்*
*பெங்களூர்..

சூளை கே எம் ஆனந்தன் வேலூர் மாவட்டம் ❤️

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை