மீட்பு
*🔹🔸செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி செய்யாறு அருகே சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்த விபத்து.*
*லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!*
*ஏரியில் மிதந்து வந்த கேஸ் சிலிண்டர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்!*
#Cheyyar | #LorryAccident
*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
*𝟯𝟬, τнυяѕ∂αγ נαи. 𝟮𝟬𝟮𝟱*
*★❀━━━━🄲🅁🄺━━━━❀★*
Comments
Post a Comment