குருபூஜை
வேலூர் ஸ்ரீ அய்யலானந்த சித்தர்
ஜீவசமாதி மடாலயத்தில்
31/01/2025---வெள்ளிக்கிழமை
சதயம் நட்சத்திரதத்தில்
15ம்ஆண்டு குருபூஜை விழா
அனைவரும் பங்குகொண்டு
ஸ்ரீ அய்யலானந்த சித்தரின்
அருளாசியை பெறுவோம்
(வாரம்தோறும்)
#செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு
குரு ஓரையில் (12.00 to 13.00) நடைபெறும்
#நெய்_தீப வழிபாட்டில் கலந்துகொண்டால்
துன்பங்கள் தூள் தூளாகிவிடும்
செவ்வாய்கிழமை...நெய் தீபவழிப்பாடு
மற்றும் அன்னதானம்
பௌர்ணமியன்று மாலை நேரத்தில்
சிறப்பு வழிப்பாடு & அன்னதானம்
பிரதிமாதம் சதயம் நட்சத்திரத்தன்று
சிறப்பு வழிப்பாடு & அன்னதானம்
வில்வதுளசி ஜோதிடம் & எண்கணிதம்
அவிட்டம்.வெ.சீனிவாசன் காட்பாடி
சித்தர் சன்னதியில் #அன்னதானம் செய்ய அழைக்கவும் பழனி மோகன் 9787471791..
https://www.facebook.com/groups/3893249550923123/?ref=share&mibextid=NSMWBT
Comments
Post a Comment