மனிதன்

🌿🌿🌿🌿🌿🌿
*சத்குருவின் 100 ஏக்கர் பண்ணை! 1 கோடி மரம் உற்பத்தி!!*

காவேரி கூக்குரல் திட்டம் மூலம் 2023 - 2024 ஆண்டுக்கான 1 கோடியே 12 லட்சம் மரக்கன்றை உற்பத்தி செய்த உலகின் மிகப்பெரிய ஈஷா காவேரி கூக்குரல் நாற்றுப்பணை செயல்படும் விதம், சேவாதாரர்கள், விவசாயிகளிடம் மரக்கன்று விநியோகம்,  கள ஆலோசனை வல்லுனர்கள், காவேரி கூக்குரல் திட்டம் பற்றியும் விரிவாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர்
திரு. தமிழ்மாறன் அவர்கள். 

மேலும் மரம்சார்ந்த விவசாயம் பற்றிய விவசாயிகளின் அனுபவ பகிர்வும்...

https://youtu.be/wvzHrLm3FpI?si=p1hl_xYKshZgA-f8

இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட Whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.

👇
https://bit.ly/3GesaSf

காவேரி கூக்குரல் 
80009 80009

🙏🙏🙏
*நியாயம் கூட ஆளுக்கு தகுந்தாற்போல் தான் மாறுபடுகிறது...*
*பிடித்தவர் என்றால் ஒரு நியாயம்...*
*பிடிக்காதவர் என்றால் ஒரு நியாயம்....!*

*இனிய நற்காலை வணக்கம் 🙏🙏🙏*

வென்றால், மகிழ்ச்சி..!*
*தோற்றால், பயிற்சி..!*
*தொடரட்டும், முயற்சி...!*

*இனிய நற்காலை வணக்கம் 🙏🙏🙏*

 *உங்கள் பார்வை நல்லதாக இருந்தால்  உலகம் அழகாகத் தெரியும்...!*

*உங்கள் வார்த்தை நல்லதாக இருந்தால் உலகத்திற்கு நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்...!*

*இனிய நற்காலை வணக்கம் 🙏🙏🙏*

திரும்பத் திரும்பச் சொல்லிக் 

காட்டப்படும் மன்னிப்பை விட...

தண்டனை மேலானது....!!

இனிய காலை வணக்கம் 🙏🙏🙏

_இன்றைய ★ சிந்தனைக்கு..._*
<-><-><-><-><-><s><-><-><-><-><-><->
                   
<•><•><•><•><•><•><•><•><•><•><•><•>

வலி, வேதனை, ஏமாற்றம், நம்பிக்கை துரோகம், இவை எதுவும் வாழ்க்கையில், தடைகள் அல்ல.!.

இவை  யதார்த்தமே, அதோடு வாழ்க்கையை புரிந்து கொண்டு,  உயர உதவும் படிகள்தான்.!.

ஆதலால், புரிதலோடும் பொறுமையோடும்  அடுத்த அடியை,  மேல் எடுத்து வையுங்கள்..!!..✍🏽

🍀🌹🌷🪴🏵️🌴🏵️🪴🌷🌹🍀
<-><-><-><-><-><s><-><-><-><-><->
<•><•><•><•><•><•><•><•><•><•><•><•>

இங்கு, அகந்தையுடன், தன்னிலை மறந்து பேசும், மனிதன்.!.

தான், விண்ணைத் தொடும் போது, இது எனது "மதி" என்று, பெருமை பேசுகிறான்.!.

அதே மனிதன், தான் மண்ணில் விழும்போதோ, இது எனது "விதி" என்று பழி சுமத்தத் துணிகிறான்.!.

இதுதான், இவ்வுலகில் இறைவனை மறந்த பலரின், இயல்பான நிலையாகிவிட்டது..!!..✍🏽

🍀🌹🌷🪴🏵️🌴🏵️🪴🌷🌹🍀
நமக்கான திரைக்குள் நாம் வாழும் வரை நமக்கான வெளிச்சம் நம்மை விட்டு நீங்ககாது…😏

மற்றவர்களின் குறைகளை வைத்து அவர்களைக் கட்டுப்படுத்துவது அழகல்ல; நாம் நிறைவாக இருந்தால் மற்றவர்கள் தாமாகவே நமக்குக் கட்டுப்படுவர்...🤝

இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்…💐

இனிய காலை வணக்கம்…🙏

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை