வாங்க வாங்க போங்க போங்க பட்டா காத்திருக்கு

*🔹🔸வீட்டுவசதிவாரிய குடியிருப்பு வீடுகளுக்கு இனி பட்டா*


*▪️. வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.*

*அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வீடுகளை வாங்கியோர் முழுத் தொகையை செலுத்தியபிறகு அவர்களுக்கு தற்போது விற்பனை பத்திரம் அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.*

*விரைவில் அவர்களுக்கு பட்டா வழங்கப்பட இருப்பதாகவும், சென்னையில் முதல்கட்டமாக அளிக்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.*

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
   *𝟯𝟭, 𝙵𝚛𝚒𝚍𝚊𝚢 𝙹𝚊𝚗. 𝟮𝟬𝟮𝟱*
*★❀━━━━🄲🅁🄺━━━━❀★*

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை