வாழ்க்கை

💐 *இன்றைய சிந்தனை* 💐

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
 *நம் வாழ்க்கை நம் கையில்* 
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

வாழ்க்கை ஒரு *"வரம்"* என்றால், அதில் நாம் *"அதிர்ஷ்டசாலிகள்"...*

வாழ்க்கை ஒரு *"அறிவியல்"* என்றால் அதில் நாம் *"விஞ்ஞானிகள்"...*

வாழ்க்கை ஒரு *"போராட்டம்* என்றால் அதில் நாம் *"போராளிகள்"...*

வாழ்க்கை எப்படி இருந்தாலும் நாம்தான் வாழ்ந்து காட்ட வேண்டும்..!!

🌷  *_காலை வணக்கம்_*  🌷

💐 *இன்றைய சிந்தனை* 💐

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
                           *தீர்வு* 
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

அத்தனைக்கும்
தீர்வு உண்டு..

ஆனால், தீர்வு என்பது
நாம் தீர்மானித்தபடி அமையாது...

காலம் தீர்மானிக்கும்படி தான்
அமையும்....


 🌷 *_இனிய காலை வணக்கம்_* 🌷

தினம் ஒரு புத்தக மொழி


📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் சிறுசிறு விஷயங்களுக்கும் நன்றி உள்ளதாக இருக்கப் பழகுங்கள்.

கட்டுக்குள் கொண்டு 
வர முடியாத செயல்களுக்காக வருத்திக் கொள்ளாதீர்கள்.
                                                                                                                                  --- மேயே ஜெமிஸோன்.

📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை