திருவண்ணாமலை இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை கிரிவலம்
லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்
வேலூர்
திருவண்ணாமலையில் ஆடி மாத
பௌர்ணமி கிரிவலம் நேற்று இரவு
28.7 2026 இரவு 7.31 மணி தொடங்கி இன்று 29.7.2026 இரவு 8.50 மணிக்கு முடிகிறது.
இதை ஒட்டி லட்சக் கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு பின்புறம் உள்ள அண்ணாமலையில் கிரிவலம் சென்றனர் மேலும் 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையாரை சுவாமி தரிசனம் செய்தனர்
கிரிவலம் நடப்பதை ஒட்டி தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது மேலும் திருவண்ணாமலைக்கு வந்து சென்ற ரயில் கட்டுக்காத காண கூட்டம் இருந்தது பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு ரயிலில் ஏறினார்
+
తిరువణ్ణామలై గిరివలయం
లక్షలాది భక్తులు గిరివలయానికి తరలివెళ్లారు
వెల్లూరు
ఆషాఢ మాసం
తిరువణ్ణామలైలో పౌర్ణమి గిరివలయం నిన్న రాత్రి
28.7.2026న సాయంత్రం 7.31 గంటలకు ప్రారంభమై, ఈరోజు 29.7.2026న రాత్రి 8.50 గంటలకు ముగుస్తుంది.
దీని సందర్భంగా, లక్షలాది భక్తులు అన్నామలైలోని అన్నామలైయార్ ఆలయం వెనుక ఉన్న గిరివలయానికి తరలివెళ్లి, ఆలయంలోని అన్నామలైయార్ స్వామి దర్శనం కోసం 5 గంటలకు పైగా వేచి ఉన్నారు.
గిరివలయం సందర్భంగా తమిళనాడు, ఆంధ్రప్రదేశ్ మరియు కర్ణాటక రాష్ట్రాల నుండి నాలుగు వేలకు పైగా ప్రత్యేక బస్సులను నడపగా, ఆ బస్సులు తిరువణ్ణామలైకి చేరుకునేసరికి అదుపు చేయలేని జనసందోహం ఏర్పడింది. భక్తులు పోటీపడి రైలు ఎక్కారు.
Comments
Post a Comment