ஆறுதல்


ஆறுதல்

வேலூர்


வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோளிங்கர் நிருபரை *கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடியார்* அவர்களின் ஆலோசனை பேரில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு 
 சந்தித்து , நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

அவரது கண்டன அறிக்கை:

சோளிங்கர் தொகுதியில் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் 

"ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன".

 மக்களிடையே மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறிய முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆட்சியில், பத்திரிக்கையாளர்கள் மீதே ஆளுங்கட்சி எம்எல்ஏ தலைமையில் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் குற்றச்சாட்டுகள் எழுவது, அவர்கள் வாக்குறுதியளித்த மாற்றம் இதுதானா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கையாளர்கள் மீது நடைபெற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

Comments