சாகசம்
சாகச நிகழ்ச்சி
ராணிப்பேட்டை முத்துக்கடையில் சுதந்திர தின விழா 75 ம் ஆண்டு அமுத பெருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கலைஞர்களின் தீ ஜூவாலை மற்றும் தீப்பந்து சாகச நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டார்.
Comments
Post a Comment