முரளிதர சுவாமிகள் பேட்டி

[26/03, 7:55 am] Dhinakaran: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடம் பீடாதிபதி முரளிதர சுவாமிகள் அளித்த பேட்டி:
வாலாஜாபேட்டை  தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில்
[26/03, 7:56 am] Dhinakaran: 16 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு மண்டல பூஜை முன்னிட்டு
சிறப்பு ஹோமம், அபிஷேகம்,
அலங்காரம், அர்ச்சனை. நாளை 27.03.2022 ஞாயிறு காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது.

நாளை 27.03.2022 ,காலை, மாலை மற்றும் 28.03.2022 காலை வரை ஸ்ரீ அஷ்ட புஜ மரகத ராஜ மாதங்கி ஆலய பூமி பூஜையை முன்னிட்டு 
தச சஹஸ்ர ராஜ மாதங்கி மூல மந்திர ஜப ஹோமம் 
நடை பெற்று 28.03.2022 திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் 9.50 மணிக்குள் 
ஸ்ரீ ராஜ மாதங்கி ஆலய பூமி பூஜை நடைபெறுகிறது.

இலவச ஓளஷதம் வழங்கும் விழா.
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் சகல ரோக நிவாரண (நோய்கள் அகல) ஓளஷதம்
வருகிற 28.03.2022 திங்கள் கிழமை திருவோண 
நட்சத்திரத்தில் காலை 9.00 மணி முதல் 11 மணி வரை ஸ்தாபகர் ஞானகுரு Dr.முரளிதர ஸ்வாமிகளின் திருக்காரங்களால் இலவசமாக வழங்கப்படும் 

28.03.2022,
திங்கள் கிழமை திருவோண நட்சத்திரம். ஏகாதசி திதி முன்னிட்டு மூலவர் தன்வந்த்ரி பெருமாளுக்கு சிறப்பு தன்வந்த்ரி ஹோமம், நெல்லி,முள்ளி  பொடி கொண்டு விஷேச திருமஞ்சனம் நடைபெறும்.
Ct.94433 30203.
[26/03, 7:56 am] Dhinakaran: மங்கள சண்டி யாகம்
வருகிற 10.04.2022, 11.04.2022 ஞாயிறு மற்றும் திங்கள் வசந்த நவராத்திரி முன்னிட்டு வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில்
64 பைரவர் பலி பூஜைகளுடன் 
மங்கள சண்டியாகம்
நடைபெறுகிறது
Ct.94433 30203.
[26/03, 7:56 am] Dhinakaran: MANGALA CHANDI YAGAM 
ON 10.04.2022 
& 11.04.2022,
SUNDAY & MONDAY 
AT WALAJAPET, SRI DANVANTRI AROGYA PEEDAM,

BENEFITS
Bless to offset ill effects of evil eye, Remove hoodoo (witchcraft)

Negate misfortune, Bestow harmony, peace of mind

Overcome deterrents and obstacles, Bless success, positivity and happiness

Removes barriers in life, Invoke positive approach to achieve life goals

Remove all Dosha's of Birth Chart, Bless Abundance of wealth and prosperity

Overcome Enmity, Evil Effects, Endow dominance, authority and Bless manifold Success.
More Details Contact
94433 30203.
[26/03, 7:57 am] Dhinakaran: இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்