பைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை பைரவருக்கு
சிறப்பு பூஜை
வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி பாலார் கார்டன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் இன்று தேய்பிறையையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில் தலைவர் ரமேஷ், மகளிர் அணி செயலாளர் மலர்கொடி ஏற்பாடுகள் செய்தனர்.
Comments
Post a Comment