கார் விபத்து
🔸 *வேலூர் மாவட்டம்*
*வேலூர் NH கொணவட்டம் அடுத்த விஐடி பெட்ரோல் பங்க் அருகில் கார் விபத்து. விபத்தில் காயமடைந்த காரில் வந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்துக்குள்ளானவர் யாரென்று வேலூர் வடக்கு காவல் நிலைய போலிசார் விசாரணை.*
சரியாக கார் ஒட்டினால் விபத்து நடக்காது பசுபதி ஊதுர்
ReplyDelete