பைக் திருடர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவின்பேரில்   துணை கண்காணிப்பாளர் பிரபு
அறிவுறுத்தலைத் தொடர்ந்து 
 உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார்  வாலாஜாப்பேட்டை படவேட்டம்மன் கோவில் அருகில்  வாகன தணிக்கையில்  ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்தின்பேரில் வந்த வி.சி மோட்டூர் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன்(21) என்பவனைப் பிடித்து விசாரித்ததில்  முன்னுக்கு பின் முரனாக  பேசியதையடுதது  மேலும் சந்தேகமடைந்த போலீஸார் புருஷோத்தமனை 
காவல் நிலையம் அழைத்துச்சென்று  ஆய்வாளர் காண்டீபன் தலைமையிலான போலீஸார் ,தீவிரவிசாரணைமேற்கொண்டனர் அதில்  புருஷோத்தமன் பைக்திருட்டில் ஈடுபட்டு மறைத்துவைத்தி
ருந்தது தெரிய வந்தது  இதனையடுத்து   புருஷோத்தமனைக்கைது செய்தப்போலீஸார்    பைக்குகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்...

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்