வேலூர்

எல்ஐசி
ஆர்பாட்டம்
 அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாம் நாள் நடந்தது இதனால் வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டன 70% அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை வேலூரிலிருந்து ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன வேலூர் கோட் டம்எல்ஐசி அலுவலகத்தில் வேலைநிறுத்தத்தை ஒட்டி இன்று இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச்செயலாளர் ராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் இதில் கோட்டத் தலைவர் பழனிராஜ் மற்றும் நிர்வாகிகள் ஜெயகாந்தன் செந்தில் தேவராஜ் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்