பாராட்டு விழா
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஓட்டல் உரிமையாளர்களுக்கு பாராட்டு விழா தமிழ்நாடு ஓட்டல் சங்கம் சார்பில் வேலுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்நாடு ஓட்டல் சங்க மாநில தலவர் வெங்கடசுப்பு தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் வெங்கடகிருஷ்ணன், கவுரவத்தலைவர் இளங்கோவன், மாநகர சங்க தலைவர் பூமிநாதன், பொருளாளர் சரவணபெருமாள், செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 15 பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment