வேலூர்

அனைவருக்கும் நமஸ்காரம்        *******குருப்பெயர்ச்சி*******    கோட்சாரரீதியாக  குருபகவான்  மாறுதலடைய போகிறார்     குருப்பெயர்ச்சி என்றவுடன் தங்களுடைய ராசிக்கு நன்மையா அல்லது தீமையா என்பதை அறிந்துகொள்ள மிகவும் ஆவலோடு இருக்கிறோம்    திருமணவயதிலிருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் குருபலன் வந்துவிட்டதா என்று கேட்க கூடிய அளவிற்கு குருப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது ********************************** குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு யோகங்கள் அதிகரிக்கும் சுபச்செலவுகள் ஏற்படும் *** குறிப்பிட்ட ராசிக்காரர்குள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் பரிகாரங்கள் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறப்படுகிறது *** இவ்வாறு கூறப்படுவது முற்றிலும் தவறான கருத்தாகும் ***********************************     13மாதங்கள்(தோராயமாக) ஒரு ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் ஒன்பது நட்சத்திர பாதங்களில் மாறி வரும்போது ஒன்பது விதமான பலன்கள் வரும் ***                                   ******நன்மை  சமம்  தீமை  ஆகியவை 12ராசிக்காரர்களுக்கும் கலந்தே வரும் ******                           குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு  நன்மைகள் சுபச்செலவுகள் மட்டுமே என்பதெல்லாம் சாத்தியமில்லை *********          ***108***108***108***108***  பாதம்-----------------------முக்கியம்                              நட்சத்திர  பாதங்கள்     முக்கியத்துவம் வாய்ந்தது  நவாம்ஸமே-------மூலாதாரம்       குருவின்---திருவடிகளே சரணம்    ********************************** வில்வதுளசி-------ஜோதிடம் ***காட்பாடி---9677572395***                         ********ஸர்வம் ஸ்ரீ  கிருஷ்ணார்ப்பணம்********

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்