மெழுகுவர்த்தி ஆர்பாட்பம்
மெழுகுவர்த்தி
ஆர்பாட்டம்
எல்.ஐ.சி., பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பங்கு விற்பனைக்கு எதிராக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டம் வேலுார் கோட்ட அலுவலகத்தில் நடந்தது.
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் வேலுார் கோட்டம் பொதுச் செயலாளர் ராமன் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஊழியர் சங்க நிர்வாகிகள் பழனிராஜ், தேவராஜ், ரமேஷ்பாபு, குணாளன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காட்பாடி, குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, அரக்கோணம் கிளை அலுவலகங்களிலும் மெழுகு வர்த்தி ஆர்பாட்டம் நடந்தது.
Comments
Post a Comment