கிரிக்கெட் போட்டி
🔸 *வேலூர் மாவட்டம்*
*வேலூரில் பொதுமக்கள் போலீஸ் நல்லுறவுக்கான கிரிக்கெட் போட்டி*
*கலெக்டர் 11 அணிக்கும் எஸ் பி 11 அணிக்கும் போட்டி*
*வேலூர் மாவட்டம்,*
*வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டரங்கில் பொதுமக்கள் காவல்துறை நல்லுறவை ஊக்குவிக்கும் வகையில் 15 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது*
*இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் ஒரு அணியும்*
*மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஒரு அணியும் விளையாடினார்கள்*
*முதல் டாஸ் வென்று பேட்டிங்க் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அணி 15 ஓவர்களில் 103 ரன் கள் எடுத்தது*
*இரண்டாவதாக ஆடிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அணி 84 ரன் கள் மட்டுமே எடுத்தது*
*இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அணி வெற்றி பெற்றது*
*வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகள் சான்றுகளை வழங்கி பாராட்டினார்*
*இதில் காவல்துறையினர் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று விளையாடினார்கள்.*
Comments
Post a Comment