வேலூர்

வேலூர் வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் "நடமாடும் மோர் பந்தல்" ஆரம்பித்துள்ளோம். 

500க்கும் மேற்பட்டோர் சுவையான வீட்டு மோர் அருந்தி தாகம் தீர்த்து கொண்டனர். சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் கூறினார்.


Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்