ஜாப் கார்டு வழங்கும் விழா

நெமிலி ஊராட்சி ஒன்றியம், இலுப்பைத்தண்டலம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைத்தல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் Job Card வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் அனுசுயா மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய *பெருந்தலைவர் பெ.வடிவேலுகலந்து கொண்டு புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் விநாயகம், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.பவானி வடிவேலு, தனசேகரன், முஹம்மது அப்துல் ரஹ்மான், அரிகிருஷ்ணன், கோகுல்நாத், ஆனந்தன், மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்