ஆர்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேலூர் :
மார்க்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வேலூரில் 15 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலுர்வடக்கு சத்துவாச்சாரி கிளையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் தொடங்கிவைத்து பேசினார்.
அப்பொழுது பொதுமக்கள் ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக பரிசீலனை செய்து குறைக்க வேண்டும் தவறினால் விலைவாசி கடுமையாக உயரும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும் இவற்றின் விலையை குறைக்கும் வரை மார்க்க கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும், இவ்வாறு அவர் பேசினார். பின்னர் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
சத்துவாச்சாரி தலைமை .நாகேந்திரன்
சுமதி..கோவிந்தசாமி.
கோவிந்தசாமி..
செயலாளர் பாண்டுரங்கன் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment