இங்கு சென்றால் நோய் குணமாகும் எங்கு விரைவில் ஆன்மீக பயணத்தில்

இங்கு சென்றால்
உடல் நோய்,
மன நோய்
குணமாகும்

இன்றைய வாழ்க்கையில், பணம், பொருள், வீடு, கார் இருந்தால் போதாது. அதற்கு  மேலாக உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியும்.
உடல் ஆரோக்கியம் பெறவும்,  மன அமைதி பெற்று வாழவும் வழிபட வேண்டிய கடவுள் தன்வந்திரி பகவான். 
இங்கு சென்று தன்வந்திரி பகவானை தரிசித்து, வழிபட்டு வந்தால் உடல் நோய், மன நோய் குணமாகும் என்பது சித்தர்கள் வாக்கு.

ஒரு முறை சென்று வாருங்கள். தன்வந்திரி பகவான் கோவில் எங்கு உள்ளது

விரிவான தகவல்கள் பெற விரைவில் வெளியாகும் ஆன்மீக பயணம் பகுதியில் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்