ஆன்மீகம்

🚩 
*காலை தரிசனம் !* 
*ஞாயிறு தரிசனம் !!*

இன்று
ஞாயிற்றுக்கிழமை !

பிலவ வருடம் : 
பங்குனி மாதம் 20 ஆம் நாள்....!

ஏப்ரல் மாதம் : 03 ஆம் தேதி : 
(03-04-2022)

சூரிய உதயம் : 
காலை : 06-18 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-22 மணி அளவில் !

இன்றைய திதி : வளர்பிறை :

துவிதியை...
மதியம் 01-25 மணி வரை ! அதன் பிறகு திருதியை !

இன்றைய நட்சத்திரம் : 

அஸ்வினி...
மதியம் 01-15 மணி வரை !அதன் பிறகு பரணி...!

இன்று 
சம நோக்கு நாள் !

யோகம் : 
சித்தயோகம் !!

சந்திராஷ்டமம் :

இன்று
கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் !

ராகுகாலம் : 
மாலை :  04-30 மணி முதல் 06-00 மணி வரை !!

எமகண்டம் : 
மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

குளிகை :  
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

சூலம் : மேற்கு !
பரிகாரம் : வெல்லம் !!

கரணம் : 
காலை: 10-30 மணி முதல் 12-00 மணி வரை !

நல்ல நேரம் : 

காலை :
07-00 மணி முதல் 09-00 மணி வரை !
11-00 மணி முதல் 12-00 மணி வரை !

மாலை : 
02-00 மணி முதல் 04-00 மணி வரை !
06-00 மணி முதல் 07-00 மணி வரை !

இரவு : 
09-00 மணி முதல் 11-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை : 
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

புதன் ஓரை : 
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!

சந்திர ஓரை : 
காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!

குரு ஓரை :
காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :
ஏதுமில்லை !

கண்கண்ட தெய்வம் சூரிய பகவான் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!* 

*ஆத்மார்த்தம்..!*

*தேசியம்..!*

*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*

*அன்புடன் செல்வராஜ்.*🚩🚩

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்