விழிப்புணர்வு



காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தில் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இளங்கலை வேளாண் மாணவர்கள் பிரதீப், இராம்ஜி, கிரிதரன், ஹரிஹரவேல், பரத்வாஜ் ஆகியோர் மரம் வளர்ப்பின் முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.இதில் அரசு பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

குத்து விளக்கு பூஜை

ஓய்வூதியர் தினம்