கவிஞர் வைரமுத்து
வேலூர்மாவட்டம்
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றோ பொது மொழி என்றோ பொதுவெளியில் இனி யாரும் இந்த கருத்தை முன் வைக்கக் கூடாது -
இந்தி பேசுகிறவர்கள் மட்டும் தான் இந்தியா என்றால் இந்தி உங்கள் தேசிய மொழியாக இருந்து விட்டுப் போகட்டும் -
வேலூரில் கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு
Comments
Post a Comment