காலை தரிசனம்
🚩
*காலை தரிசனம் !*
*பெருமாள் தரிசனம் !!*
சுபகிருது வருடம் :
வைகாசி மாதம் 18 ஆம் நாள்....!
ஜூன் மாதம் : முதல் தேதி :
(01-06-2022)
இன்று
புதன்கிழமை !
சூரிய உதயம் :
காலை : 06-02 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-28 மணி அளவில் !
இன்றைய திதி : வளர்பிறை :
துவிதியை !!
துவிதயை..
இரவு 09-00 மணி வரை ! அதன் பிறகு திரிதியை !
இன்றைய நட்சத்திரம் :
மிருகசீருஷம்..
காலை 11-50 மணி வரை ! அதன் பிறகு திருவாதிரை !!
இன்று
சம நோக்கு நாள் !
யோகம் :
சித்தயோகம் !
சந்திராஷ்டமம் :
இன்று
விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் !!
விருச்சிக ராசிக்கு, புதன் வியாழன் வெள்ளிக்கிழமை காலை 11-00 மணி வரை சந்திராஷ்டமம்.....!!
ராகுகாலம் :
மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!
எமகண்டம் :
காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
குளிகை :
மதியம் : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!
சூலம் : வடக்கு !
பரிகாரம் : பால் !!
கரணம் :
காலை: 06-00 மணி முதல் 07-30 மணி வரை !
நல்ல நேரம் :
காலை :
06-00 மணி முதல் 07-00 மணி வரை !
09-00 மணி முதல் 10-00 மணி வரை !
மாலை :
04-00 மணி முதல் 05-00 மணி வரை !
இரவு :
07-00 மணி முதல் 09-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
புதன் ஓரை :
காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை !!
குரு ஓரை :
காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!
இன்றைய சிறப்புகள் :
இன்று
சுப முகூர்த்த நாள் !
*பெலுமாள் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்............!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*
*அன்புடன் ரமேஷ்🚩🚩
Comments
Post a Comment