திருப்பதிக்கு இலவச தரிசனம்
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க *திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுப்பினர் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்* நந்தகுமார் தன்சொந்த செலவில் *வேலூர் மாவட்ட திமுக* அலுவலகத்தில் இருந்து பொது மக்கள் தினமும் திருப்பதி செல்லும் வகையில் 12 பேர் அமரக்கூடிய வாகனம் இன்று காலையில் 6 மணிக்கு சென்றது.
இது போன்ற சிறப்பான செயல்திட்டத்தை மக்களுக்காக தொடர்ந்துசெய்துவரும் ஏ பி நந்தகுமார் எம்எல்ஏ அவர்களுக்கு பெருமாள் பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Comments
Post a Comment