பாராட்டு
ராணிப்பேட்டை *மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்* *மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களை* *இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்ரகுநாதன் * சந்தித்து 3 மணி நேரத்தில் 2500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 158.914 மெட்ரிக்டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி *ராணிப்பேட்டை மாவட்டம் உலக சாதனை படைத்துள்ளது.* அதனை பாராட்டி ஆட்சியர் அவர்களுக்கு சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஆயுட்கால *உறுப்பினர்கள் என்.டி.சீனிவாசன் ,கே.முஹம்மத் அயூப் ஜி.முஹம்மத் பஹிம் ,கே.ஓ.நிஷாத் அஹ்மத் ,எச்.முஹம்மத் ஹாஷிம் ஆகியோர்கள் உடனிருந்தனர்.*
Comments
Post a Comment